Daily Puja Slokams -நாச்சியார் திருமுறை-Shree Nachiyar Thirumurai-Day -11

Daily Puja Slokams -நாச்சியார் திருமுறை-Shree Nachiyar Thirumurai-Day -11

Daily Puja Slokams -நாச்சியார் திருமுறை-Shree

Nachiyar Thirumurai-Day -11


Daily Puja slokas

- Lord Vinakaya Daily Puja slokam
- Lord Murugan Daily Puja slokam 
- Lord Shiva Daily Puja slokam 
- Goddess Laxmi Daily Puja slokam 
- Lord Venkateshwara Chanting
- Lord Krishna Daily Puja slokam  
- Lord Rama Daily Puja slokam 

ஞாயிறு 
சூரியன் - ஆதித்ய ஹ்ருதயம்
சரஸ்வதி - சகலகலாவல்லி மாலை 
ஹயக்ரீவர் - மூல மந்திரம் & காயத்ரீ மந்திரம் 

திங்கள் 
சிவன் - 12 திருமுறைகள், சிவபுராணம், ஸ்ரீ ருத்ரம் 
நந்தி - நந்தி அஷ்டோத்ரம்  

செவ்வாய்
துர்க்கை - துர்காஷ்டகம் 
முருகன் - கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம், சண்முக கவசம், கந்தர் அனுபூதி, கந்தர் அந்தாதி, குமாரஸ்துவம், பஞ்சாமிர்தவர்ணம், பகை கடிதல் ஸ்தோத்திரம்

புதன்
மகாவிஷ்ணு மற்றும் மகாலட்சுமி - விஷ்ணு சஹஸ்ரநாமம், நாலாயிர திவ்ய பிரபந்தம் 
விநாயகர் - விநாயகர் அகவல்    

வியாழன் 
குரு - எந்த குருவானாலும் அந்த குருவிற்கு உரிய ஸ்லோகம்

வெள்ளி 
அம்பிகை - லலிதா சஹஸ்ரநாமம், அபிராமி அந்தாதி 
மகாலட்சுமி - கனகதாரா ஸ்தோத்திரம்   
 
சனி 
அனுமன் - அனுமன் சாலிசா 
சக்கரத்தாழ்வார், நரசிம்மர் - மந்திரங்கள் 

சாதாரண நாட்களில் தினசரி பூஜை செய்வது எப்படி? | Daily Puja Routine |