இலவசம் - உங்கள் பெயரையும் சேர்த்து கொண்டு மகா காளியின் அருளை பெறுங்கள் - பில்லி, சூனியம், கண்திருஷ்டி, கடன்தொல்லை தீர ஸ்ரீ மகா காளி அமாவாசைஹோமம்
பில்லி, சூனியம், கண்திருஷ்டி, கடன்தொல்லை தீர ஸ்ரீ மகா காளி அமாவாசைஹோமம்
இலவசம் - உங்கள் பெயரையும்
சேர்த்து கொண்டு மகாகாளியின் அருளை
பெறுங்கள் - பில்லி, சூனியம், கண்திருஷ்டி,
கடன்தொல்லை தீர ஸ்ரீ மகா காளி
அமாவாசைஹோமம்
வரும் 04-12-2021 அமாவாசை திதி அன்று மஹா காளி கோவிலில் உங்கள் பெயரில் ஹோமம் செய்யப்படும்.
நமது youtube - தெய்வம்டிவி சேனலில் நீங்கள் லைவ் ஆக பார்க்கலாம்.
சாயந்திரம் 6 மணிக்கு ஹோமம் நடைபெறும்.
கீழ் கண்ட விவரங்களை - 7789941009 என்ற நம்பருக்கு வாட்ஸாப்ப் செய்து உங்கள் பெயரை இந்த பூஜையில் இலவசமாக சேர்த்து கொண்டு மஹா காளியின் அருளை பெறுங்கள்.
உங்கள் பெயர்
வயது
ஊர்
முகவரி
உங்கள் மொபைல் நம்பர்
கோத்ரம்
உங்களுக்கு ஹோமம் நடக்கும் நேரத்தில் வாட்ஸாப்ப் மூலமாக லிங்க் அனுப்பி வைக்கப்படும்
மஹா காளி பூஜையில் பங்கேற்று உங்கள் துன்பங்கள், துயரங்கள் நீங்க மஹா காளி அம்மனின் அருள் பெறுவீர்களாக.
ஓம்சக்தி