குரு அஷ்டோத்திரம்

குரு அஷ்டோத்திரம்

குரு அஷ்டோத்திரம்

குரு அஷ்டோத்திரம்

ஓம் குரவே நம
ஓம் குணாகராய நம
ஓம் கோப்த்ரே நம
ஓம் கோசராய நம
ஓம் கோபதிப்ரியாய நம
ஓம் குணிநே நம
ஓம் குணவதாம்ச்ரேஷ்டாய நம
ஓம் குரூணாம் குரவே நம
ஓம் அவ்யயாய நம
ஓம் ஜேத்ரே நம

ஓம் ஜயந்தாய நம
ஓம் ஜயதாய நம
ஓம் ஜீவாய நம
ஓம் அநந்தாய நம
ஓம் ஜயாஹாய நம
ஓம் ஆங்கிரஸாய நம
ஓம் அத்வராஸக்தாய நம
ஓம் விவிக்தாப நம
ஓம் அத்வரக்ருத்பராய நம
ஒம் வாசஸ்பதயே நம

ஓம் வசிநே நம
ஓம் வச்யாய நம
ஓம் வரிஷ்டாய நம
ஓம் வர்க்விசக்ஷணாய நம
ஓம் சித்த சுத்திகராய நம
ஓம் ஸ்ரீமதே நம
ஓம் சைத்ராய நம
ஓம் சித்ர சிகண்டிஜாய நம
ஓம் ப்ருஹத்ரதாய நம
ஓம் ப்ருஹத்பாநவே நம

ஓம் ப்ருஹஸ்பதயே நம
ஓம் அபீஷ்டதாய நம
ஓம் ஸுராசார்யாய நம
ஓம் ஸுராராத்யாய நம
ஓம் ஸுரகார்ய க்ருதோத்யமாய நம
ஓம் கீர்வாண பேக்ஷகாய நம
ஓம் தந்யாய நம
ஓம் கீஷ்பதயே நம
ஓம் கிரிசாய நம
ஓம் அநகாய நம

ஓம் தீவராய நம
ஓம் திஷணாய நம
ஓம் திவ்ய பூஷணாய நம
ஓம் தேவபூஜிதாய நம
ஓம் தநுர்த்தராய நம
ஓம் தைத்ய ஹந்த்ரே நம
ஓம் தயாஸாராய நம
ஓம் தயாகராய நம
ஓம் தாரித்ர்ய நாசநாய நம
ஓம் தந்யாய நம

ஓம் தக்ஷிணாய நஸம்பவாய நம
ஓம் தநுர்மீநாதிபாய நம
ஓம் தேவயா நம
ஓம் தநுர்பாண தாரய நம
ஓம் ஹரயே நம
ஓம் அங்கிரோவர்ஷஸவஞ்ஜாதாய நம
ஓம் அங்கிர: குலஸம்பவாய நம
ஓம் ஸிந்துதேசாதிபாய நம
ஓம் தீமதே நம
ஓம் ஸ்வர்ணகாயாய நம

ஓம் சதுரபுஜாய நம
ஓம் ஹேமாந்ததாய நம
ஓம் ஹேமவபுஸே நம
ஓம் ஹேமபூஷணபூஷிதாய நம
ஓம் புஷ்யநாதாய நம
ஓம் புஷ்யராகமணிமண்டந நம
ஓம் மண்டிதாய நம
ஓம் காசபுஸ்பஸமா நாபாய நம
ஓம் இந்த்ராத்யமர ஸங்கபாய நம
ஓம் அஸமாநபலாய நம
ஓம் ஸத்வ குணஸம்பத்விபா வஸவே நம

ஓம் பூஸுராபீஷ்டதாய நம
ஓம் பூரியசஸே நம
ஓம் புண்யவிவர்த்தநாய நம
ஓம் தர்மரூபாய நம
ஓம் தநாத்யக்ஷõய நம
ஓம் தநதாய நம
ஓம் தர்மபாலநாய நம
ஓம் ஸர்வவேதார்த்தத்வஜ்ஞாய நம
ஓம் ஸர்வாபதவிநிவாரகாய நம
ஓம் ஸர்வபாப ப்ரசமநாய நம

ஓம் ஸ்வமாநுகதாமராய நம
ஓம் ரிக்வேத பாரகாய நம
ஓம் ரிக்ஷராசிமாக்கப்ரசாரவதே நம
ஓம் ஸதா நந்தாய நம
ஓம் ஸத்யஸந்தாய நம
ஓம் ஸத்யஸங்கல்பமாநஸாய நம
ஓம் ஸர்வாகமஜ்ஞாய நம
ஓம் ஸர்வஜ்ஞாய நம
ஓம் ஸர்வவேதாந்த விதே நம
ஓம் ப்ரஹ்மபுத்ராய நம

ஓம் ப்ராஹ்மணேசாய நம
ஓம் ப்ரஹ்மவித்யா விசாரதாய நம
ஓம் ஸமாநாதிகநிர்முக்தாய நம
ஓம் ஸர்வலோக வம்சவதாய நம
ஓம் ஸஸுராஸுரகந்தர்வ வந்திதாய நம
ஓம் ஸத்யாபாஷணாய நம
ஓம் ப்ருஹஸ் பதயே நம
ஓம் ஸுராசார்யாய நம
ஓம் தயாவதே நம
ஓம் சுபலக்ஷணாய நம

ஓம் லோகத்ரயகுரவே நம
ஓம் ஸ்ரீமதே நம
ஓம் ஸர்வகாய நம
ஓம் ஸர்வதோவிபவே நம
ஓம் ஸர்வேச்வராய நம
ஓம் ஸர்வதாய நம
ஓம் ஸர்வதா துஷ்டாய நம
ஓம் ஸர்வபூஜிதாய நம

நாநாவித பரிமள பத்ரபுஷ்பாணி ஸம